Friday, August 31, 2007

போலிப் பிரச்சனை இவர்களின் நிலை என்ன?

தலை தூக்கி ஆடிக்கொண்டிருக்கும் போலிப் பிரச்சனையை சற்று உற்று நேக்கி வருகின்றவர்களில் நானும் ஒருவன்..

தமிழ் இணையத்தை சுத்தமாக்கும் முயற்சிகளில் சில பதிவர்கள்.. திடீரென குதித்து இருப்பது எந்த சந்தேகத்தையும் வரவழைக்காமல்.. மகிழ்ச்சியை மட்டுமே கொடுக்கிறது.

பலரும் ஒருவரை குற்றம் சாட்டியபடி இருக்க.. இன்னொருவர் //அது திராவடப் போலியாக இருந்த போதும், பார்ப்பன ஆரியப் போலியாக இருந்த போதும்// என்று குண்டைப்போடுகிறார். இது பற்றி மற்றவர்கள் யாரும் வாய் திறக்காமலிருப்பது எவ்வளவு ஆச்சரியத்தை உண்டு பண்ணுகிறதோ.. அதே அளவு மன்னிக்கவும், அதைவிட ஆச்சரியத்தை உண்டு பண்ணுவது சிலரின் மௌனம்!

இவர்கள் பதிவுகள் வாயிலாக தங்கள் கருத்துக்களை பதிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
இப்படி நான் கேட்பதால் என்னையும் கூட போலியின் அடியாள் என்றோ, கையாள் என்றோ சொல்லிவிடக்கூடும் என்று அச்சம் நிலவுகிறது. ( எப்படி.. பிராமண எதிர்ப்பை கடைபிடிப்பவர்கள் எல்லோரும் போலியின் கையாள் என்று பரப்பப்பட்டதோ.. அதே போல இதுவும் பரப்பப்படலாம்..)

1. பொட்டீக்கடை.
2. வரவணையான்.
3. சுகுணா திவாகர்.
4. முத்து தமிழினி
5. முத்துக்குமரன்.
6. டி.பி.ஆர். ஜோசப்.
7. நண்பன் ஷாஷி
8. பரஞ்சோதி
9. தமிழச்சி


ஆகியோர்.. தங்களின் கருத்தை பதிவு செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
(இவர்களில் சிலர் பார்ப்பணிய எதிர்ப்பாளர்கள், சிலர் முத்தமிழ்மன்றத்தில் இயங்கும் பதிவர்கள், சிலர் இந்துமாத வெறிக்கு எதிரானவர்கள்{போலி சிலசமயம் இஸ்லாமியர்கள் போல சொற்கள் பயன்படுத்துவதுண்டு}..

மேற்கண்ட பதிவர்கள் தொடர்ந்து அமைதி காக்கும் நிலையில் உண்மையான போலியின் கைக்கூலி இவர்கள் என்று எண்ணவும் வாய்ப்பு இருக்கிறது. :(

10 comments:

Anonymous said...

கேடு கெட்ட மகேந்திரன் பதிவில் இடப்பட்ட பின்னோட்டதின் நகல்

டேய் கேடு கேட்ட மகேந்திரனே

மூர்த்தியை ஒருத்தன் தொலைபேசி திட்டியவுடன் ஏண்டா அவன்னோட ஐபி எல்லாம் போட்டே?

உனக்கும் மூர்த்திக்கும் என்ன உறவு? பின் ஏனடா சைக்கோ மூர்த்தியை திட்டியவனின் ஐபியை எல்லாம் போட்டே..??

ஏன் இந்த பதிவு? விளக்கம் சொல்லுடா??

http://kilumathur.blogspot.com/2007/07/599222214.html
59.92.222.14 பெங்களூர் ரேஸ் கோர்ஸ் ரோடு, டர்ஃப் கிளப் தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டல் எதிரில்

கேடு கெட்ட போலியின் அல்லைகை மகேந்திரனே பின்ன என்னாத்துக்கு இந்த பதிவு போட்டே
http://amkworld.blogspot.com/2007/07/blog-post_23.html
இது தொடர்பான ஒரு பதிவு,தொண்டன் என்ற பெயரில் லக்கிலுக் எழுதிய பதிவு

பரமார்த்த குருவும், பரதேசி சிஷ்யர்களும்!


நங்கநல்லூர் பரமார்த்த குருவும், அவரோட சிஷ்யகோடிகளுமா சேர்ந்த்துக்கிட்டு திராவிட பாக்ட்ரீயா பதிவர்களுக்குள் சிண்டு முடியும் வேலையை கனகச்சிதமா செய்துக்கிட்டிருப்பதா தாய்லாந்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

போளி சுட்டு விற்பவர் என்று நம்பபடுபவருக்கு ஒரு திராவிட பதிவர் போல போன் செய்து ஆபாசமாக திட்டியது பெங்களூர் அனானியாம். இதற்கு பின்னால் இருந்து ஊக்குவித்தது நங்கநல்லூர் பரமார்த்த குருவாம்.

திராவிட பாக்டீரியா கும்பலை DIVIDE & RULE பாலிசி மூலமாக வெற்றி கொள்ளுவது பரமார்த்த குருவின் லேட்டஸ்ட் யோம் கித்பூர் என்கிறார்கள்.

எது நடந்தால் என்ன? இங்கே வழக்கம்போல கும்மியடிப்போம்.



இந்த பதிவில் சில பின்னோட்டங்கள்

59.92.222.14 said...

தெரியாதனமா அங்கே போன் பண்ணி மாட்டிகிட்டேன் விட்ரூங்கோ. நான் ஸ்ரீரங்கத்துகே போய் அர்ச்சனை செஞ்சி பொழச்சிக்கறேன்.

Anonymous said...

எனக்கும் ஆபாச பின்னூட்டங்கள் போடுகிறான். இவனை பற்றி ஏற்கனவே ஒரு பதிவர் எழுதியிருக்கிறார். http://special-aappu.blogspot.com/2006/09/blog-post_21.html

பெயர் வெளியிட விரும்பாத மூத்த பதிவர்.
திங்கள், ஜூலை 23, 2007 10:31:00
Anonymous said...

கீழ்த்தரமான எக்ஸ்ப்ரெஸ் மகேந்திரன் என்னும் முண்டமே,

தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டல் பங்களூரில் இருந்தா உனக்கு என்ன?
திங்கள், ஜூலை 23, 2007 10:36:00
Anonymous said...

ஒண்ணு செய்யலாம். மேப்பை ப்ரிண்ட் அவுட் எடுத்து துடைச்சுக்க உபயோகிக்கலாம்.

பவித்திரன்
திங்கள், ஜூலை 23, 2007 10:45:00
நங்கநல்லூர் said...

என்னோட நங்கநல்லூர் அக்ரஹார வீட்டை போடுடா அம்பி. கொஞ்சம் பார்ப்போம்.
திங்கள், ஜூலை 23, 2007 10:48:00
நோண்டு மாமா said...

நான் சிபி ஐபியிலேயும் வருவேன், விஎஸெனெல் ஐபியிலேயும் வருவேன். என்கிட்டே ரெண்டு கனெக்சன் இருக்கு.
திங்கள், ஜூலை 23, 2007 11:33:00
விடாது கருப்பு said...

அவனை பிடித்து மரத்தில் கட்டிவைத்து செருப்பால் அடிக்காமலா விட்டீர்கள் மகேந்திரன்?

கூடிய சீக்கிரம் அவனுக்கு முடிவு கட்டியாக வேண்டும்.

Anonymous said...

விஷமத்தனமான பதிவு....

Anonymous said...

தமிழச்சி 100% அக்மார்க் விடாது கறுப்பு.

Anonymous said...

1. பொட்டீக்கடை.

இவன் நல்லவன் தான்.சீக்கிரமே பதிவு வரும் என்று நினைப்போம்
2. வரவணையான்.
இவன் தூயா என்ற இலங்கை பெண்ணை தேத்தவே நேரம் போதவில்லையாம்
3. சுகுணா திவாகர்.
இவன் என்ன எழுதினாலும் பிரியலை எழுதினா என்ன எழுதாட்டி என்ன?
4. முத்து தமிழினி
இவருக்கு ஓபிஸில் இணைய தொடர்பு இல்லையாம்
5. முத்துக்குமரன்.
இவர உடுங்க பாவம் நிஜமாவே நல்லவரு
6. டி.பி.ஆர். ஜோசப்.
இவரு மூர்த்திகிட்ட சமரசம் செய்தவர்தானே:))))))))))
7. நண்பன் ஷாஷி
இவரும் அப்பாவி
8. பரஞ்சோதி
இவரு தான் தேன்கூடு மற்றும் முத்தமிழ்மன்ற நிர்வாகின்னு சொல்ராங்க..விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.நட்பா நியாமா என்பதை இவர் தீர்மானிக்கட்டும்
9. தமிழச்சி
இவங்களும் அப்பாவி

தறுதலை said...

//xxx' actions have to be understood as the one of oncebitten twice shy. - Dondu//


ஜெயராமனுக்கும், போலி என்று அறிவிக்கப்பட்ட மூர்த்திக்கும் என்ன வேறுபாடு?
மூர்த்தியின் அல்லக்கைகளுக்கும் உனக்கும் என்ன வேறுபாடு?

அதென்ன ஒரு கூட்டத்திற்கு புனிதக் குசு முத்திரை இன்னொன்ன்கு பாவப்பசு முத்திரை?

போறம்போக்குகளா, எல்லாரும் ஒரே குட்டையில ஊறுன மட்டங்கதாண்டா...

------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

Anonymous said...

இருளென்ன ஒளியென்ன இரண்டுமொன்றாகும்.
இருட்டென்று ஏதுமில்லை அதுகுறைந்த ஒளி
ஒளியென்று ஏதுமில்லை அதுகுறைந்த இருள்
---------------------
சில ஆண்டுகளுக்குமுன் ஜபல்பூரில் இருந்த போது நான் எழுதிய கவிதை இது
It is at
www.jyothiramalingam.org/files/poems.pdf

www.jyothiramalingam.org/blog
www.jyothiramalingam.org

Osai Chella said...

nanbare,

sila saayangkalail maunangal sammathathin adaiyaaLamaakavum irukkum. amaithi kaakkavum. yaaraiyum izhukkavendaam.

anbudan
osai chella

Osai Chella said...

samayangalail enru varaveendum! spelling mistake!

Anonymous said...

கேனத்தனமா இருக்கு உங்க லாஜிக்.

சாக்கடையில விழுந்துரக்கூடாதுன்னு ஒதுங்கிப் போனா அதுக்கு காரணம் சொல்லணுமா??

Anonymous said...

நல்லாத்தான் இருக்கு உங்க கேள்வி...உங்க லிஸ்ட்-ல விட்டுப்போன சிலர், லக்கி, பாலபாரதி மற்றும் முத்துத்தமிழினி.